பாளையங்கோட்டை மறைமாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் தலையாயத் திருத்தலம் இது.
மேலும் >>
இன்றைய புளியம்பட்டி புனித அந்தோனியார் திருத்தலத்திற்கு சிறப்பு மிதுந்த வரலாறு உண்டு.
புளியம்பட்டி சுற்றுலாத் தளம் இல்லை. தொழில் நகரம் இல்லை. இங்கு வானுயர்ந்த கட்டடங்கள் இல்லை.