தொடர்வண்டி வழி

Home >  Reach Puliampatti By Train

நெல்லை மற்றும் மணியாச்சி வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள்

ரெயில்
எண்
எக்ஸ்பிரஸ்
ரெயில்கள் பெயர்
புறப்படும்
இடம்
புறப்படும்
நேரம்
நெல்லை
வரும்நேரம்
மணியாச்சி
வரும்நேரம்
6340
6339
நாகர்கோவில். மும்பை
மும்பை- நாகர்கோவில்
நாகர்கோவில்
மும்பை
காலை 7.05
பகல்12.05
காலை 8-20
காலை 1-50
காலை 8.50
காலை 2.15
6352
6351
நாகர்கோவில்–திருப்பதி–மும்மை
மும்மை–திருப்பதி– நாகர்கோவில்
நாகர்கோவில்
மும்பை
காலை 4.55
பகல் 12.05
காலை 6.10
காலை 3.50
காலை 6.40
காலை 4.25
2641
2642
கன்னியாகுமரி-டெல்லி (புதன்)
டெல்லி-கன்னியாகுமரி (சனி)
(திருக்குறள் எக்ஸ்பிரஸ்)
கன்னியாகுமரி
டெல்லி
பகல் 1.10
காலை 5.00
மாலை 3.05
காலை 6.20
(திங்கள்)
மாலை 3.35
காலை 6.55
6356
6355
கன்னியாகுமரி-அவுரா (சனி)
அவுரா-கன்னியாகுமரி (திங்கள்)
கன்னியாகுமரி
கல்கத்தா
காலை 6.35
மாலை 3.25
காலை 8.20
காலை 9.50
காலை 8.50
காலை 10.20
2634
2633
கன்னியாகுமரி-சென்னை
சென்னை-கன்னியாக்குமரி
கன்னியாகுமரி
சென்னை
மாலை 4.45
மாலை 5.30
மாலை 6.50
காலை 4.30
 
2632
2631
நெல்லை-சென்னை
சென்னை-நெல்லை
நெல்லை
சென்னை
இரவு 6.30
இரவு 9.00
--
காலை 8.35
நிற்பதில்லை
6124
6123
திருவனந்தபுரம்-சென்னை
(அனந்தபுரி எக்ஸ்பிரஸ்)
சென்னை-திருவனந்தபுரம்
திருவனந்தபுரம்
சென்னை
மாலை 4.00
இரவு 7.30
இரவு 7.45
இரவு 7.30
இரவு 8.15
இரவு 8.00
6127
6128
சென்னை-குருவாயூர்
(பகல் கூடல் எக்ஸ்பிரஸ்)
குருவாயூர்- சென்னை
சென்னை
குருவாயூர்
காலை7.25
இரவு 9-05
மாலை 6.55
காலை 7.35
இரவு 7.25
காலை 8.05
6080 நாகர்கோவில்-சென்னை நாகர்கோவில் இரவு 8.15 இரவு 8.45 இரவு 7.00
6079 சென்னை-நாகர்கோவில் சென்னை மாலை 6.00 காலை 8.10 காலை 8.40
6384
6383
கொல்லம்-நெல்லை
நெல்லை-கொல்லம்
கொல்லம்
நெல்லை
மதியம் 12.25
பகல் 9.45
மாலை 5.50
--
மாலை 6.20
--

 

நெல்லை வழியாக செல்லும் பாசஞ்சர் ரெயில்கள்

ரெயில்
எண்
எக்ஸ்பிரஸ்
ரெயில்கள் பெயர்
புறப்படும்
இடம்
புறப்படும்
நேரம்
நெல்லை
வரும்நேரம்
மணியாச்சி
வரும்நேரம்
727
728
மதுரை-கொல்லம்
கொல்லம்-மதுரை
மதுரை
கொல்லம்
இரவு 10.40
மாலை 6.00
இரவு 2.25
இரவு 12.40
இரவு 3.00
இரவு 1.10
383
384
நாகர்கோவில்-கோவை
கோவை-நாகர்கோவில்
நாகர்கோவில்
கோவை
காலை 7.30
காலை 7.30
காலை 9.05
மாலை 5.50
 
716 நெல்லை-ஈரோடு-
கும்பக்கோணம்
நெல்லை காலை 5.00 காலை 5.00 காலை 5.35
726
724
நெல்லை-தூத்துக்குடி
நெல்லை-தூத்துக்குடி
நெல்லை
நெல்லை
காலை 7.15
மாலை 3.35
காலை 7. 15
மாலை 3. 35
காலை 7.45
மாலை 4.05
725
723
தூத்துக்குடி- நெல்லை
தூத்துக்குடி- நெல்லை
தூத்துக்குடி
தூத்துக்குடி
காலை 9.00
மாலை 5.50
காலை 11.20
இரவு 8.00
காலை 11.00
இரவு 7.40

புளியம்பட்டிக்கு புகைவண்டி பயணம் செய்தால் நாரைக்கிணறு, மணியாச்சி மற்றும் நெல்லையில் இறங்க வேண்டும். அங்கிருந்து பேருந்து மூலம் புளியம்பட்டிக்கு வர வேண்டும்.

மணியாச்சிக்கு முன்னதாக நாரைக்கிணறு என்ற இடத்திலும் சில புகைவண்டிகள் நிற்கும். (725, 723, 726, 724, 727, 728, 715 (384 கோவையிலிருந்து வரும் போது மட்டும்) நாரைக்கிணற்றிலிருந்து புளியம்பட்டிக்கு 2 கிலோ மீட்டர் தொலைவு. பேருந்து மூலமாக புளியம்பட்டிக்க வந்து சேரலாம்.

மணியாச்சியிலிருந்து புளியம்பட்டிக்கு 10 கிலோ மீட்டர் தொலைவு. புளியம்பட்டிக்கு வர மணியாச்சியிலிருந்து பேருந்துகள் இருக்கின்றன. பேருந்து கால அட்டவணையைபார்க்கவும்.

நெல்லை புகைவண்டி நிலையத்திலிருந்து புளியம்பட்டிக்கு 24 கிலோ மீட்டர் தொலைவு. நெல்லையிலிருந்து புளியம்பட்டிக்கு வர பேருந்து கால அட்டவணையை பார்க்கவும்.