அசனம்

Home >  Offering Of Asanam Food

Offering of Asanam

அசனம் கொடுத்தல் புளியம்பட்டியின் சிறப்பான அம்சம் இதுவாகும். தூய அந்தோனியாரிடம் எதாவது ஒரு வேண்டுதலை முன்னிறுத்தியோ  அல்லது செய்த நன்மைக்கு நன்றியாகவோ  ஏழைகளுக்கு பக்தர்கள் அசனம் கொடுப்பர்.

இதன் பொருள் என்னவென்றால் உணவை தூய அந்தோனியாருக்கு கொடுத்து அவரிடமிருந்து அதனை பெற்று உண்ணும் உணர்வு ஆகும். இந்த உணவே உடல், மன நோய்களை தீர்க்கும் மருந்தாக செயல்படுகிறது என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.

ஒரு சிலர் அசனத்தின் ஒருபகுதியை தூய அந்தோனியார் கருணை இல்லத்துக்கும், பதுவா முதியோர் இல்லத்துக்கும் கொடுப்பர். இது அவர்களுக்கு கடவுளின் ஆசிரை கூட்டி தருவதாக அமைகிறது.